16 Jun, 2010
பெற்றோரை அவமதிப்பதில் சென்னைக்கு முதலிடம்; மருமகளுடன் சேர்ந்து மகன் திட்டுவதாக முதியோர் கண்ணீர்
“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்” என்பது நமது பால பாடம். கால மாற்றத்துக்கு ஏற்ப இதையும் நாம் மறந்து வருகிறோம். அப்பா -அம்மா, அண்ணன் – தம்பி – தங்கையுடன் கூட்டுக் குடும்பமாக வாழும் “தமிழர்” பண்பாட்டை கை கழுவி வருகிறோம். இதன் பலனாக சென்னை நகருக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. அது… வயதான பெற்றோரை அவமதிப்பதில் முதல் இடம் பிடித்த நகரம் என்பது தான். உடல் நலத்துடன் உழைக்கும் வரை பெற்றோரை உறிஞ்சி, பட்டம், பதவி, [...]




